தான் பணியாற்றிய பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினி திடீர் விசிட்; ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி..!!

பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்து அங்குள்ள பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து ரஜினிகாந்த் உரையாடினார். தன்னுடைய பழைய நினைவுகளை பணிமனை ஊழியர்களுடன் ரஜினிகாந்த் பகிர்ந்துக்கொண்டார். பணிமனையில் இருந்த ஊழியர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

The post தான் பணியாற்றிய பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினி திடீர் விசிட்; ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: