மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ளனர். மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
The post மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
