இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

* கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை அன்று சீரடி சாய்பாபாவை வணங்குதல் சிறந்த நற்பலன்களை தரும்.

* துலாம், மகரம், மேஷம் மற்றும் கடகம் ராசிக்காரர்கள்: செவ்வாய்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் மீனாட்சி – சுந்தரேஸ்வரரையும் மற்றும் சித்தர் சமாதிகளிலும் வழிபடுதல் சிறந்த நற்பலன்களை தரும்.

* விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செந்தில் ஆண்டவரையும், சிவலிங்கத்தையும் குரு ஹோரையிலோ அல்லது செவ்வாய் ஹோரையில் வழிபடுவது சிறந்த நற்பலன்களை உண்டாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Related Stories: