தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை என அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதே தவிர புதிதாக எங்கும் கடைகள் திறக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒரு இடத்தில் கூட பார்கள் இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: