திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடி அருகே வெடிகுண்டு என மிரட்டல்: ஒருவர் கைது

திருப்பதி: திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடி அருகே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த சேலத்தைச் சேர்ந்த பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று அலிபிரி சோதனைச்சாவடி கட்டுப்பாட்டு அறைக்கு பாலாஜி (39) போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு வெடித்தால் 100 பேர் உயிரிழந்து விடுவார்கள் என பேசி தொலைபேசி இணைப்பை பாலாஜி துண்டித்துள்ளார்.

The post திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடி அருகே வெடிகுண்டு என மிரட்டல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: