போலந்து அரசின் ராணுவத்தினத்தை ஒட்டி 92 விமானங்கள், 2,000 துருப்புகளின் வண்ணமிகு அணிவகுப்பு புகைப்படங்கள்..!!

ஐரோப்பிய நாடான போலந்து நேற்று தனது ராணுவத்தினத்தை ஒட்டி மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் அங்கமாகவும் தனது எல்லைகளை பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுடன் பகிர்ந்துகொள்ளும் போலன் நேற்று மிக பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியது. ஐரோப்பாவின் முன்னணி சக்திகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள போலன் கடந்த வாரம் தனது கிழக்கு எல்லையில் ஆயிரக்கணக்கான துருப்புகளை நிறுத்தியது. பெலாரஸில் வாக்னர் கூலிப்படைகள் இருப்பதால் இந்த நகர்வு கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில் 92 போர் விமானங்கள் 2 ஆயிரம் துருப்புகளுடன் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பு பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

The post போலந்து அரசின் ராணுவத்தினத்தை ஒட்டி 92 விமானங்கள், 2,000 துருப்புகளின் வண்ணமிகு அணிவகுப்பு புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: