4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த் : புகைப்பட தொகுப்பு

நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி ஒருபுறம் வசூலை குவித்து வரும் நிலையில், அவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

The post 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த் : புகைப்பட தொகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: