ஹாலிவுட் எழுத்தாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராட்டம்: சினிமா தயாரிப்பு பாதிப்பு..!!

ஹாலிவுட் எழுத்தாளர்கள் 100 நாட்களை கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படப்பிடிப்பு, வெப் தொடர் பணிகள் பாதித்து இருக்கின்றன. ஹாலிவுட் சினிமாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஆட்குறைப்பு, சம்பள பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை எழுத்தாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

The post ஹாலிவுட் எழுத்தாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராட்டம்: சினிமா தயாரிப்பு பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: