சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தின் 155-வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. சென்னை கிண்டி அண்ணா பல்கலை., விவேகானந்தா அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை பல்கலை. 165-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
The post குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தின் 155-வது பட்டமளிப்பு விழா! appeared first on Dinakaran.
