தமிழகம் சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமின் ரத்து Aug 03, 2023 சிக்காமணி பரமக்குடி சிக்காமணி சிக்காமணி பரமக்குடி: 16 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமின் ரத்து செய்யப்பட்டது. 2022ல் பிரபாகரன், நாகமுத்து ஆகியோருடன் இணைந்து அதிமுக கவுன்சிலர் சிகாமணி, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். The post சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமின் ரத்து appeared first on Dinakaran.
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு!!