சென்னை: சென்னை கோடம்பாக்கம், அடையாறில் 24மணி நேர குடிநீர் திட்டம் குறித்து மக்கள் விவரங்களை கூறலாம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது . குடிநீர்விநியோகம் தொடர்பான விவரம் சேகரிக்க ஒடிசாவின் நீர் நிறுவன பணியாளர்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளது.
The post 24மணி நேர குடிநீர் திட்டம் குறித்து மக்கள் விவரங்களை கூறலாம்: குடிநீர் வாரியம் appeared first on Dinakaran.
