ஆடிக் கிருத்திகை: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூர்: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வரும் 26-ம் தேதியை பணி நாளாக திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்தார்.

The post ஆடிக் கிருத்திகை: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: