தேசிய உறுப்பு கொடை தினம்: இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடுக்கு விருது

டெல்லி: 13-வது தேசிய உறுப்பு கொடை தினத்தில் இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விருது பெற்றுள்ளது. ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் இருந்து தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதை பெற்றுக்கொண்டார். உறுப்பு மற்றும் சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்காக இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வானது.

 

The post தேசிய உறுப்பு கொடை தினம்: இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடுக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: