நாங்க கடைக்கே 2,500 ரூபா வாடகை கொடுக்க வேண்டியிருக்கு, உங்களுக்கு 3 ஆயிரம் கொடுக்கனும்னா எப்படி முடியும்?’ என்று பதில் அளிக்கிறார். இதற்கு, ‘எனக்கு பணம் தராட்டா இங்க கடை போட விடமாட்டேன்’ என மிரட்டுகிறார் கவுன்சிலர். அதற்கு கடை நடத்தும் இளைஞர், ‘நானும் இந்த ஊர்க்காரன்தான், வக்கீல்தான், நாங்க கடைபோடுவோம். அண்ணே உங்களுக்கு மரியாதை கொடுக்குறேன். நீங்க இப்படி பண்ணாதீங்க…’ என்கிறார். இப்படி கவுன்சிலருக்கும் கடைக்காரருக்கும் இடையில் வாக்குவாதம் தொடர்கிறது. கவுன்சிலரின் மாமூல் கலாட்டா வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post அதிமுக கவுன்சிலரின் மாமூல் ‘கலாட்டா’ தினமும் 100 ரூபாய் வெட்டு… இல்லைன்னா நடைய கட்டு… appeared first on Dinakaran.