திமுக மீனவரணி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

சென்னை: திமுக மீனவரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமித்து திமுக மீனவரணி செயாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக மீனவரணி செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி-மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக மீனவர் அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக ராபர்ட் ராஜன், துணை தலைவராக கே.சதீஷ்பாலு, அமைப்பாளராக து.ஆயிரம், துணை அமைப்பாளர்களாக ம.வர்கீஸ், வி.மகேஷ், ஞா.பாபு, முகமதுஅபு, எம்.மதிவாணன், ஆர்.மணிகண்டன், எஸ்.விஜயகுமார், வீ.தமிழ்செல்வன், மரியகலை செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தெற்கு மாவட்ட தலைவர்- ஆர்.பாலன், துணை தலைவர்-சி.பரிமேலழகன், துணை அமைப்பாளர்கள்- ச.தினகர், ஆர்.சேதுராமன், து.ராஜா, என்.ஆர்.குப்பன், டி.சுபாஷ், ஜி.ஜெயமணி, த.சீதாபதி, செந்தில்பாலா, எம்.மலரவன், சி.எஸ்.முத்து, சி.எம்.சேகர், ஜெ.ராதாகிருஷ்ணன், ஜெ.எம்.ரெனால்டு, ஏ.சரண்குமார், டி.தமிழரசு, கே.பி.சம்பத்.சென்னை மேற்கு மாவட்ட தலைவர்- ஜெ.கதிரேசன், துணை தலைவர்- சே.தீனதயாளன், அமைப்பாளர்- எம்.கே.ஆனந்த், துணை அமைப்பாளர்கள்- ரா.கணேசமூர்த்தி, ஆ.செல்வம், வீ.கிருபாகரன், கி.ஜெகன், ம.கோபி, பொ.தேசப்பன், ஆ.பாபு, தா.மதன்குமார், கா.கோபிநாத், கு.சந்தோஷ், து.கபாலி, டி.கார்த்திக், ந.சண்முகம், ஆர்.ராமன், இ.முருகன், பி.சந்திரவேலு, அ.ராஜேஷ்.

சென்னை தென்மேற்கு மாவட்ட தலைவர் அ.ராமலிங்கம், துணை தலைவர்- கு.ரவிச்சந்திரன், அமைப்பாளர்- சாந்தோம் அ.அந்தோணி, துணை அமைப்பாளர்கள்- ப.மதிவாணன், டி.வி.பாபு, இரா.ம.சுதாகரன், எஸ்.குரு, கு.சு.சுரேந்தர்குணா, சிவராமன், மோ.பிரபு, செல்வகுமார், ரா.சுரேந்தர், பா.மதன்.திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர்- ஜெ.ஜெயபுகழேந்தி, துணை தலைவர்- மு.நாராயணசாமி, அமைப்பாளர்- ச.நிஜலிங்கம், துணை அமைப்பாளர்கள்- செ.ர.சேகர், கி.சரவணமூர்த்தி, பெ.பாலன், மா.பிரேம்தாஸ், க.காமராஜ். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர்- எம்.ஜெயபால், துணை தலைவர்- கே.சி.ராஜா, அமைப்பாளர்-கே.ஆறுமுகம், துணை அமைப்பாளர்கள்-துரை.மகேந்திரன், கஜேந்திரன், டி.காசி, பி.குமார், எ.பழனி, எம்.காசிராஜன், தவமணி, தேவ.துரைராஜ், எம்.கே.ஆனந்தன், க.கு.அசோகன். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர்-இரா.குணசேகரன், துணை தலைவர்-பழனி, அமைப்பாளர்- ப.கோபால், துணை அமைப்பாளர்கள்-ஞானமூர்த்தி, அ.கே.ரவி, ஓ.காமதுரை, சத்திய நாதன். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post திமுக மீனவரணி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: