சென்னை அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!!

சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் தனியார் தொழிற்சாலை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு தாதுக்களை உருக்க பயன்படுத்தப்படும் ராட்சத சிலிண்டர் உள்ள அறைக்கும் பரவிய தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post சென்னை அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: