பீமா கோரோகான் வழக்கில் வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா ஆகியோருக்கு ஜாமின்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: பீமா கோரோகான் வழக்கில் வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 2018ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக இருவரும் சிறையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

The post பீமா கோரோகான் வழக்கில் வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா ஆகியோருக்கு ஜாமின்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: