தமிழகம் மரக்காணம் அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு Jul 25, 2023 Marakanam விழுப்புரம் மரக்காணம் நராவகம் கிழக்கு கடற்கரை விழுப்புரம்: மரக்காணம் அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாரவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். The post மரக்காணம் அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்