ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கத்தில் கறம்பக்குடி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக அதன் ஒன்றிய செயலாளர் தினேஷ் தலைமையில் மணிப்பூர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தை சார்ந்த இளைஞர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: