உலகம் அமெரிக்காவில் டென்னிஸ் பந்தின் அளவுக்கு ஆலங்கட்டி மழை Jul 22, 2023 ஐக்கிய மாநிலங்கள் வாஷிங்டன் மிச்சிகன் ஐக்கிய அமெரிக்கா வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிங்கன் மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. ஒவ்வொரு ஆலங்கட்டியும் டென்னிஸ் பந்தின் அளவுக்கு இருந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். The post அமெரிக்காவில் டென்னிஸ் பந்தின் அளவுக்கு ஆலங்கட்டி மழை appeared first on Dinakaran.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ள ஹெலீன் புயல்: மழை பாதிப்பால் 33 பேர் உயிரிழப்பு
தினம் தினம் தாக்குதல் நடத்தும்; ஹமாஸ், ஹிஸ்புல்லா குழுக்களை ஒழிக்கும் வரை போர் தொடரும்: ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு
ராணுவ பலத்தை பெருக்கி விட்டது; ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற இந்தியா திட்டம்: ஐநா சபையில் பாக். பிரதமர் அலறல்
ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்
லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்படை தளபதி பலி..!!
அமெரிக்காவில் மீண்டும் கோயில் மீது தாக்குதல்: – இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என எழுதி வைத்ததால் பரபரப்பு