லண்டன் தேம்ஸ் ஆற்றில் அன்னப்பறவைகளின் கணக்கெடுப்பு.. 12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் பாரம்பரியமாம்!!

லண்டன் : லண்டன் தேம்ஸ் ஆற்றில் பாரம்பரிய ஸ்வான் அப்பிங் எனப்படும் அன்னப்பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. லண்டன் மாநகரை வசீகரிக்கும் தேம்ஸ் ஆற்றில் மிதக்கும் வெண்ணிற ஓவியமாய் உள்ள அன்னப்பறவைகள் ஆண்டு தோறும் கணக்கிடப்படுகின்றன. அதன்படி 12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் ஸ்வான் அப்பிங் எனப்படும் அன்னம் பிடித்து எண்ணும் நிகழ்வு நேற்று தொடங்கியது.

The post லண்டன் தேம்ஸ் ஆற்றில் அன்னப்பறவைகளின் கணக்கெடுப்பு.. 12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் பாரம்பரியமாம்!! appeared first on Dinakaran.

Related Stories: