உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி..!!

கர்நாடகா: உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜான் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடல்நலக்குறைவால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று அதிகாலை காலமானார்.

The post உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: