பிரான்ஸ் சுற்றுப்பயணம் முடித்து அமீரகம் சென்றார் பிரதமர் மோடி..!!

பிரான்சின் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ​ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

The post பிரான்ஸ் சுற்றுப்பயணம் முடித்து அமீரகம் சென்றார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: