சென்னை : உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்வு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.