கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேர் கைது!!

கோவை: கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேரை போலீஸ் கைது செய்தது. கலியமூர்த்தி (35), அழகுராஜா (35), பொன்னுசாமி (36) ஆகியோர் கைது; 3 செம்மரக்கட்டைகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கோனுபள்ளி என்ற இடத்தில் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றி கடத்த முயன்ற 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: