குற்றம் மதுரையில் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் கதவை உடைத்து ரூ.7லட்சம் ரொக்கம் கொள்ளை..!! Jul 12, 2023 மதுரை கே.கே. நகர் சுதிர் தின மலர் மதுரை: மதுரை கே.கே.நகரில் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் கதவை உடைத்து ரூ.7லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சுதிர் என்பவர் நடத்திவரும் மையத்தில் இருந்து பணத்தை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post மதுரையில் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் கதவை உடைத்து ரூ.7லட்சம் ரொக்கம் கொள்ளை..!! appeared first on Dinakaran.
நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்
நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000 தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் சென்னையில் கைது
தேனியில் இருந்து சீருடை அணிந்து பஸ்சில் கொண்டு வந்தது அம்பலம் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பஸ்சில் கஞ்சா கடத்தி விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்: உதவியாக செயல்பட்டவரும் சிக்கினார்
களியக்காவிளை அருகே நள்ளிரவில் கேரள தொழிலதிபரை கொன்று ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை: சொகுசு காரில் தீர்த்துக்கட்டிய நண்பருக்கு வலை