ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த ஐகோர்ட் தீர்ப்பு விவகாரத்தில் தங்க.தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் கேவியட்மனு தாக்கல்

டெல்லி: தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஒ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தங்க தமிழ்செல்வன் கோரிக்கை வைத்துள்ளார்.

The post ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த ஐகோர்ட் தீர்ப்பு விவகாரத்தில் தங்க.தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் கேவியட்மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: