ஸ்பெயினின் காளை ஓட்டத் திருவிழா கோலாகலம்..!!

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் பிரபலமான காளை ஓட்டத் திருவிழா களைகட்டி வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டில் பிரபலமானது காளை ஓட்டமாகும். ஞாயிறு அன்று நடந்த பாரம்பரியமான இந்த திருவிழாவில் 875மீ தூரம் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு களைகளை திறந்து விட்டனர். துரத்தி வரும் காளைகளிடம் இருந்து வீரர்கள் தப்புவதே இந்த விளையாட்டாகும்.

The post ஸ்பெயினின் காளை ஓட்டத் திருவிழா கோலாகலம்..!! appeared first on Dinakaran.

Related Stories: