சென்னை: புழல் சிறை கைதிக்கு கஞ்சா, போதை மாத்திரைகளை கொடுக்க முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறை கைதி முகேஷ்குமாரை பார்க்க வந்த 2 பேர் சோப்புக்குள் கஞ்சா, போதை மாத்திரைகளை மறைத்து கொடுத்துபோது சிக்கினர்.
The post புழல் சிறை கைதிக்கு கஞ்சா, போதை மாத்திரைகளை கொடுக்க முயற்சித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.
