கீ வெஸ்ட் அமெரிக்காவில் கைகளை பயன்படுத்தாமல் கேக் உண்ணும் போட்டி: 20க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கைகளை பயன்படுத்தாமல் கேக் உண்ணும் போட்டியில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கீ வெஸ்ட் பகுதியில் நடைபெற்ற இந்த சுவாரசியமான போட்டியில் 20க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

The post கீ வெஸ்ட் அமெரிக்காவில் கைகளை பயன்படுத்தாமல் கேக் உண்ணும் போட்டி: 20க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: