நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!

நாகை : சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு வேலை நாளாகும் என்று ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

The post நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..! appeared first on Dinakaran.

Related Stories: