பக்ரீத் பண்டிகை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: சமத்துவம், சகோதரத்துவத்தின்படி நபிகள் வழி நடக்கும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏழை, எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது எனவும் கூறியுள்ளார்.

The post பக்ரீத் பண்டிகை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: