சென்னையில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மாணவன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கட்டுள்ளான். பள்ளி மாணவன் அண்ணன் கிரண் ராஜுவுக்கும் வேறொரு கும்பலுக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு காரணமாக வீட்டில் தூங்கிகொண்டிருந்த கிரண் ராஜுவுக்கு பதில் அவரது தம்பியை வெட்டிவிட்டு கும்பல் தப்பியோடியது.

The post சென்னையில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: