திருச்சி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் இட்லிக்கு கூடுதல் சாம்பார் கேட்டு தாக்குதல்: 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் இட்லிக்கு கூடுதல் சாம்பார் கேட்டு தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டார். ஜோதி, விஜய், சுந்தர் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான சூரிய பிரகாஷை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post திருச்சி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் இட்லிக்கு கூடுதல் சாம்பார் கேட்டு தாக்குதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: