ஜப்பானில் பாலியல் உறவுக்கான வயது 16ஆக உயர்வு.!

டோக்கியோ : ஜப்பான் நாடு, பாலியல் குற்றச்சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே இங்குதான் பாலியல் ஒப்புதல் வயது குறைவாக இருந்து வந்தது. இந்த சீர்திருத்தம் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜப்பானில் பாலியல் உறவுக்கான வயது 16ஆக உயர்வு.! appeared first on Dinakaran.

Related Stories: