திருக்கோவிலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மரத்தில் மோதி விபத்து: மாணவர்கள் காயம்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மரத்தில் மோதி பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

The post திருக்கோவிலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மரத்தில் மோதி விபத்து: மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: