ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வாகன சோதனையின்போது காரில் கடத்தி வரப்பட்ட 10.27 கிலோ தங்கம் பறிமுதல்..!!

தெலுங்கானா: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வாகன சோதனையின்போது காரில் கடத்தி வரப்பட்ட 10.27 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து சோதனை நடத்தியபோது தங்கம் சிக்கியது. தங்கத்தை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வாகன சோதனையின்போது காரில் கடத்தி வரப்பட்ட 10.27 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: