சென்னை: சென்னை அயனாவரத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன் விக்னேஷ் (24), உறவினர் சதீஷ் (22) ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
The post சென்னை அயனாவரத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட தந்தையை கொன்ற மகன் கைது..!! appeared first on Dinakaran.