மகளிர் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: மகளிர் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காவல்துறையில் மகளிர் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி ஜூன் 18 வரை பாய்மர படகு பயணம் நடைபெறுகிறது. மகளிர் காவலர் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. மகளிர் காவலர்களுக்கு திமுக அரசு எப்போதும் துணைநிற்கும். திமுக ஆட்சியில் மகளிர் காவலர்களுக்கு உயரிய பதவிகள் வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

The post மகளிர் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: