ஓசூரில் அனுமதியின்றி செயல்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டருக்கு சீல் வைப்பு..!!

கிருஷ்ணகிரி: ஓசூரில் அனுமதியின்றி செயல்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 30-ம் தேதி ஸ்பாவில் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடப்பதை போலீஸ் கண்டறிந்தது. 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 7 பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டன.

The post ஓசூரில் அனுமதியின்றி செயல்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டருக்கு சீல் வைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: