மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்கப்பட்ட 3 பேரும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் வாசுதேவன் கொலை வழக்கில் கைதான தனுஷ், வீரா, சுதர்சன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

 

The post மேலூர் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: