சென்னையில் இருந்து கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு?

சென்னை: சென்னையில் இருந்து கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம்- புதுச்சேரி- கடலூர் வரை 179 கி.மீ.க்கு ரயில் பாதை என தகவல் வெளிவந்துள்ளது. சென்னை- கடலூருக்கு 179 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க 2007ல் ரயில்வே ஒப்புதல் அளித்திருந்தது.

The post சென்னையில் இருந்து கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு? appeared first on Dinakaran.

Related Stories: