காற்றின் வேகம் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் இன்று அதிகபட்ச மின் உற்பத்தி..!!

சென்னை: தமிழ்நாட்டில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மே மாத இறுதியில் காற்றாலை சீசன் துவங்கிய நிலையில் அதிகபட்சமாக இன்று 4208 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

The post காற்றின் வேகம் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் இன்று அதிகபட்ச மின் உற்பத்தி..!! appeared first on Dinakaran.

Related Stories: