சொல்லிட்டாங்க…

2024 மக்களவை தேர்தலில் மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை சந்திக்க பாஜ பயப்படுகிறது. :- பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
மேகதாது அணை என்பது நம் தலைக்கு மேலே தொங்கும் கத்தி போன்ற பேராபத்து. ஆனால், ஒன்றிய அரசு இதில் வஞ்சகம் செய்யும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: