சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் ஜூன் 10ம் தேதி நடைபெறும்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது என குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் ஜூன் 10ம் தேதி நடைபெறும்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: