இந்தியாவில் இன்று ஒரே நாளில் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,92,094லிருந்து 4,49,92,293ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு; இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,31,886ஆக உள்ளது.

The post இந்தியாவில் இன்று ஒரே நாளில் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Related Stories: