சென்னை பல்லாவரம் அருகே ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே நாகல்கேணியில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள் 3 பேரிடம் இருந்து 40 கிராம் ஹெராயினை போலீசார் கைப்பற்றினர்.

The post சென்னை பல்லாவரம் அருகே ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: