கும்முடிப்பூண்டியில் பழுதாகி நிறுத்தியிருந்த லாரியில் இருந்து 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!!

திருவள்ளூர்: கும்முடிப்பூண்டியில் பழுதாகி நிறுத்தியிருந்த லாரியில் இருந்து 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ஜோசப், அஜித்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

The post கும்முடிப்பூண்டியில் பழுதாகி நிறுத்தியிருந்த லாரியில் இருந்து 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: