ஒன்றிய அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி: பாஜக பிரமுகருக்கு வலை

புதுச்சேரி: ஒன்றிய அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகருக்கு வலைவீசி வருகின்றனர். இந்திய உணவுக் கழகத்தில் இயக்குநர் பதவி வாங்கித் தருவதாக கூறி பாஜக பிரமுகர் காத்தவராயனிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்துள்ளார். சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் அறிவழகன், அவரது மனைவி லாவண்யா மீது புதுச்சேரி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

The post ஒன்றிய அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி: பாஜக பிரமுகருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: