மதுரை அருகே கிடாரிப்பட்டியில் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்தவர் கைது!!

மதுரை: மதுரை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்த வீரணன் என்பவர் கைது செய்யப்பட்டார். தனது தாய் இறுதிச்சடங்கில் பூசாரி பனையன், உறவினர்கள் கலந்துக் கொள்ளாததால் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டார். விஷம் கலந்த மதுபானம் குடித்த கோயில் பூசாரி பனையன் இறந்த நிலையில் கருவமொண்டி என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post மதுரை அருகே கிடாரிப்பட்டியில் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்தவர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: